சென்னை: வரலாற்றில் மூதறிஞர் ராஜாஜிக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று அவரது கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவனிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன். இவர் காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். காங்கிரஸின் அண்மைக் கால செயல்பாடுகளும், சி.ஆர்.கேசவனின் சிந்தனைகளும் முரண்பட்டு இருப்பதாக உணர்ந்ததால், காங்கிரஸில் இருந்து சமீபத்தில் விலகினார். இந்நிலையில் கடந்த ஏப்.8-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அவருடனான சந்திப்பு அனுபவங்கள் குறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் சி.ஆர்.கேசவன் கூறியதாவது:
வரலாற்றில் மூதறிஞர் ராஜாஜிக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று அவரது கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவனிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு