புதுச்சேரி: புதுச்சேரி – கடலூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. கடந்த காலங்களில் பெய்த மழையினால் இச்சாலை கடுமை யாக சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். அவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வந்தன.
இதைத் தொடர்ந்து சாலையை சீரமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து இச் சாலையை சீரமைக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் புதுச்சேரி அரசு சார்பில் நிதி கோரப்பட்டது.
புதுச்சேரி – கடலூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. கடந்த காலங்களில் பெய்த மழையினால் இச்சாலை கடுமை யாக சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர்.
Author: அ.முன்னடியான்