Advertisement
விருதுநகர்: நாட்டில் உள்ள 112 முன்னேற விழையும் மாவட்டங்களில், 14-வது இடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம் தற்போது 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் நாட்டில் 112 பின்தங்கிய பகுதிகள் கொண்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 2018 ஜனவரியில் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்திலிருந்து விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் நாட்டில் 112 பின்தங்கிய பகுதிகள் கொண்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 2018 ஜனவரியில் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார்.
Author: இ.மணிகண்டன்
Advertisement