Advertisement
TN assembly: திருவாரூர் மாவட்டம் தான் முதலமைச்சர் மாவட்டம் என உறுப்பினர் கூறினார், ஒட்டுமொத்த தமிழகமுமே முதலமைச்சரின் மாநிலம் எனவும், ஒட்டுமொத்த தமிழர்களும் அவர் வழியை பின்பற்றுகிறார்கள் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Advertisement