‘மீண்டும் தலை தூக்கும் கொரோனா’ ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல் என்ன?

6

Corona Virus : தமிழகத்தில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிவிட்டது. நாளொறுக்கு சராசரியாக 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு காரணமாக நடத்தப்பட்ட மூலக்கூறு ஆய்வில் சில முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.