Advertisement
மதுரை: “இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் ஒரு சவாலாக உள்ளது. தற்போது இந்நிலைமை ஓரளவு மாறி வருகிறது" என்று மார்பக புற்றுநோய் கருத்தரங்கில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை கருத்தரங்கம் நடந்தது. மருத்துவமனை முதல்வர் டீன் ரத்தினவேலு தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார். புற்றுநோய் அறுவை சிகிச்சை சங்கம் மாநில செயலாளர் அய்யப்பன் வரவேற்றார்.
“இந்தியாவில் மார்பக புற்றுநோய் ஒரு சவாலாக உள்ளது” என்று மார்பக புற்றுநோய் கருத்தரங்கில் மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Authour: ஒய். ஆண்டனி செல்வராஜ்
Advertisement