மார்ச் 26-ல் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; மார்ச் 27-ல் வாக்கு எண்ணிக்கை

7

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை ( மார்ச் 18) தொடங்கும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான நத்தம் விசுவநாதன், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பு: அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ); பிரிவி-2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு "கட்சியின் பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்ற விதிமுறைக்கு ஏற்ப கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை ( மார்ச் 18) தொடங்கும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.