Advertisement
சென்னை: காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே மார்ச் 24-ம் தேதி இயக்கப்படும் மெமு விரைவு ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே மார்ச் 24-ம் தேதி இயக்கப்படும் மெமு விரைவு ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement