Advertisement
சென்னை: மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை ரூ.24,435 கோடியில் 4 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப் படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திருவான்மியூர் முதல்கன்னியாகுமரி வரை கடற்கரையை ஒட்டி கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இதில் திருவான்மியூர் முதல்மாமல்லபுரம் வரையிலான பகுதி தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையின் 697 கிமீ பகுதி தேசிய நெடுஞ்சாலை அணையத்தின் கீழ் வருகிறது.
மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை ரூ.24,435 கோடியில் 4 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப் படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement