Advertisement
மகளிர் ஆணைய தலைவர் குமரி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பாலியல் புகார் குறித்து கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்த அறிக்கை தமிழக அரசிடம் இன்று சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
Advertisement