மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனே கைது செய்க: சீமான் வலியுறுத்தல்

14

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனே கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 4 ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சி தருகிறது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியர்களை டிஸ்மிஸ் செய்யவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.