Advertisement
சென்னை: பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி.பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.
இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி.பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.
Author: செய்திப்பிரிவு
Advertisement