Advertisement
மதுரை: தமிழக பட்ஜெட்டில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.8,500 கோடி அறிவிக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் மதுரை மாநகர் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என வர்த்தகம் மற்றும் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரு வழித் தடங்களில் 54 கி. மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் செயல்படுகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
தமிழக பட்ஜெட்டில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.8,500 கோடி அறிவிக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் மதுரை மாநகர் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என வர்த்தகம் மற்றும் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Author: என். சன்னாசி
Advertisement