Advertisement
மதுரை: மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் மத்திய மற்றும் கிழக்கு தொகுதிகளில் (2 அமைச்சர்களின் தொகுதிகள்) மட்டும் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற தொகுதிகளுக்குட்பட்ட வார்டுகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று திமுக கவுன்சிலர் குற்றம் சாட்டினர்.
மதுரை மாநகராட்சி பட்ஜெட் விளக்கக் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் மத்திய மற்றும் கிழக்கு தொகுதிகளில் (2 அமைச்சர்களின் தொகுதிகள்) மட்டும் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற தொகுதிகளுக்குட்பட்ட வார்டுகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று திமுக கவுன்சிலர் குற்றம் சாட்டினர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement