மதுரை – நத்தம் பறக்கும் பாலத்தில் குற்றச் செயல்களை தடுக்க சிறப்பு ரோந்து போலீஸ் படை

9

மதுரை: மதுரை- நத்தம் பறக்கும் பாலத்தில் குற்றச் செயல்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ‘சிறப்பு ரோந்து போலீஸ் படை ’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்க காவல் ஆணையர் நரேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மதுரை – நத்தம் சாலையில் 7 கி.மீ. நீள பறக்கும் பாலம் அமைக்கப்பட்டது. இந்த புதிய பறக்கும் மேம்பாலம் கடந்த 8-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

மதுரை- நத்தம் பறக்கும் பாலத்தில் குற்றச் செயல்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ‘சிறப்பு ரோந்து போலீஸ் படை ’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்க காவல் ஆணையர் நரேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.