மதுரை: தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூசாரி பொறுப்பேற்ற பிறகு, மத்திய சிறைகளில் கைதிகளுக்கான நவீன நேர்காணல் அறை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சிறை கைதிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக, அவர்களுக்கு விழிப்புணர்வு, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ‘சிறை நூலகத் திட்டம்’ ஒன்றை கொண்டு வந்துள்ளார். இதன்படி, மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கான நூலகம் ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த நூலகத்திற்கு சுமார் 1 லட்சம் புத்தகங்களை தனிநபர், அமைப்புகள் மூலம் நன்கொடையாக பெறுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூசாரி பொறுப்பேற்ற பிறகு, மத்திய சிறைகளில் கைதிகளுக்கான நவீன நேர்காணல் அறை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார்.
Authour: என்.சன்னாசி