Advertisement
மதுரை: மதுரையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. மதுரை சமயநல்லூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் கார்த்திகா(47). இவரது கணவர் செபாஸ்டின். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். கார்த்திகா 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த மார்ச் 30-ல் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்றபோது தேனூர் பேருந்து நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந் தார்.
மதுரையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. மதுரை சமயநல்லூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் கார்த்திகா(47). இவரது கணவர் செபாஸ்டின். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement