Advertisement
மதுரை: மதுரை வைகை ஆற்றில் உள்ள படித்துறைகள், திறந்தவெளி பார் ஆகவும் குப்பைக் கிடங்காகவும் மாறி வருவதால் அவற்றின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த காலங்களில் வைகை ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் ஆற்றின் படித் துறைகளில் நீராடுவது, துணி துவைப்பது , கோயில் திருவிழாக் காலங்களில் சக்தி கிரகம், பால் குடம் எடுப்பது என படித் துறையே வாழ்வியலின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.
மதுரை வைகை ஆற்றில் உள்ள படித்துறைகள், திறந்தவெளி பார் ஆகவும் குப்பைக் கிடங்காகவும் மாறி வருவதால் அவற்றின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement