மதுரையில் தனது வீட்டின் அருகே கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர் கைது..!!

10

மதுரை: மதுரை மேலமடை அருகே தனது வீட்டின் அருகே கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர் கார்த்திக் கைது செய்யப்பட்டார். தனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் 3 அடி உயரத்திற்கு 4 கஞ்சா செடிகளை வளர்த்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.