மதுரையில் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி 2 பேர் பலி

16

மதுரை: மதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி இருவர் பலியானார்கள். கூடக்கோவிலைச் சேர்ந்த முனீஸ்வரன் (21), பார்த்தசாரதி (18) கட்டுமானப் பணிக்காக இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்றனர். கோவில்பட்டி – மதுரை அரசுப் பேருந்து சுற்றுச்சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து கிடந்தவர்கள் மீது ஏறி இறங்கியது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.