மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை: மாநகர காவல்துறை உத்தரவு

18

மதுரை: மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி வரை அனுமதியின்றி எந்தவிதமான கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.