Advertisement
மக்கள் கூட்டத்தால் மதுரையின் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது.
சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க படகுப்போக்குவரத்தும், குழந்தைகளை மகிழ்விக்க தெப்பக்குளத்தில் 4 இடங்களில் மியூசிக்கல் வாட்டர் ஃபவுன்டனும் அமைக்க சுற்றுலாத்துறை புதுத் திட்டம் தயாரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டத்தால் தெப்பக்குளம் மதுரையின் மெரினா என்றழைக்கும் அளவுக்கு பொழுதுபோக்கு இடமாக உருவாகிவருகிறது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
மக்கள் கூட்டத்தால் மதுரையின் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் மதுரையின் ‘மெரினா’வாக களைகட்ட ஆரம்பித்துவிட்டது.
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
Advertisement