Advertisement
வேலூர்: வேலூர் அரசு சட்டக்கல்லூரியில் ‘உலக மயமாக்கும் காலத்தில் மனித உரிமை பாதுகாப்பு’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதற்கு, கல்லூரி முதல்வர் ஜெயகவுரி தலைமை தாங்கினார்.
இதில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசும்போது, ‘‘நீதிமன்றங்கள் 365 நாட்களும் செயல்பட வேண்டும். நீதிமன்றங்களுக்கு விடுமுறை என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வேலூர் அரசு சட்டக்கல்லூரியில் ‘உலக மயமாக்கும் காலத்தில் மனித உரிமை பாதுகாப்பு’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதற்கு, கல்லூரி முதல்வர் ஜெயகவுரி தலைமை தாங்கினார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement