Advertisement
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் மக்களாலும், தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டிகள் ஒரு விரக்தியின் உச்சம். அதிமுக தொண்டனின் கோயிலான எம்ஜிஆர் மாளிகையை பன்னீர்செல்வம் தலைமையில் குண்டர்களோடு, தீயசக்திகளோடு புடைசூழ வந்து சூறையாடியது, அதன் அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்குப் போடப்பட்டுள்ளது.
ன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் மக்களாலும், தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement