Advertisement
சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் விண்ணப்பித்தால் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் வங்கிக்கணக்கில் பணம் சேர்க்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு கடனுதவியை விரைவில் வழங்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டம் நடத்த கட்டிட வசதி செய்து தரப்படுமா? என்று பென்னாகரம் தொகுதி உறுப்பினரும், சட்டப்பேரவை பாமக கட்சி தலைவருமான ஜி.கே.மணி கேள்வி எழுப்பியிருந்தார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் விண்ணப்பித்தால் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் வங்கிக்கணக்கில் பணம் சேர்க்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement