Advertisement
நியூயார்க்: ட்விட்டரின் வெரிஃபைடு எனப்படும் ப்ளூ டிக் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ பக்கங்களில் புதிய நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். குறிப்பாக, பணம் கொடுத்து ப்ளூ டிக் பெற்றுக்கொள்ளும் முறையை அறிவித்தார். இந்த நிலையில், வெரிபைடு பக்கங்களில் புதிய மூன்று நிறங்களை ட்விட்டர் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ட்விட்டரின் வெரிஃபைடு எனப்படும் ப்ளூ டிக் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ பக்கங்களில் புதிய நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திப்பிரிவு
Advertisement