Advertisement
பூந்தமல்லி: சென்னை- போரூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் மிதிவண்டியில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில், குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, பொதுமக்களுடன் போலீஸார் தொடர்பு கொள்ளும் வகையில் ‘அக்கம்பக்கம் கண்காணிப்பு” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை- போரூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் மிதிவண்டியில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement