Advertisement
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தை ஓய்வூதியத்தில் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழில் நுட்ப பணியாளர் முன்னேற்ற பேரவை சார்பில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தை ஓய்வூதியத்தில் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது
Author: செய்திப்பிரிவு
Advertisement