Advertisement
புதுடெல்லி: பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,816 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,816 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement