Advertisement
கிருஷ்ணகிரி: பேரிகை அருகே முதுகுறிக்கி கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில், 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
சூளகிரி வட்டம் பேரிகை அருகே உள்ள முதுகுறிக்கி கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி, எருது விடும் விழா நேற்று நடந்தது.இவ்விழாவில், பேரிகை, சூளகிரி, ஓசூர், பீர்ஜேப் பள்ளி, சானமாவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்தும், கர்நாடக மாநில எல்லையோரக் கிராமங்களிலிருந்தும் 600-க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர்.
பேரிகை அருகே முதுகுறிக்கி கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில், 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சூளகிரி வட்டம் பேரிகை அருகே உள்ள முதுகுறிக்கி கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி, எருது விடும் விழா நேற்று நடந்தது
Authour: செய்திப்பிரிவு
Advertisement