Advertisement
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத் தூர் அருகே பெருங்கருணையில் உள்ள சிவன் கோயில் சோழர்களின் வேளக்கார மூன்றுகைப் படையினர் கட்டிய தகவலை தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் மாணவி சிவரஞ்சனி தெரிவித்தார்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் மூலம், கல்வெட்டு, கோயில் கட்டிடக் கலை ஆகியவற்றில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதன் தலைவர் வே.ராஜகுரு பயிற்சி வழங்கி வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத் தூர் அருகே பெருங்கருணையில் உள்ள சிவன் கோயில் சோழர்களின் வேளக்கார மூன்றுகைப் படையினர் கட்டிய தகவலை தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் மாணவி சிவரஞ்சனி தெரிவித்தார்.
Authour: எஸ்.முஹம்மது ராஃபி
Advertisement