பெரியாறு கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 60% நிறைவு: நிர்ணயித்தபடி மதுரைக்கு டிசம்பரில் குடிநீர் கிடைக்குமா?

7

மதுரை: முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இதுவரை 60 சதவீதம் முடிந்துள்ளன. இலக்கு நிர்ணயித்தபடி வரும் டிசம்பரில் குடிநீர் விநியோகம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக அம்ரூத்-3 திட்டத்தின் கீழ், ரூ.1,685.76 கோடியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து நேரடியாகமதுரைக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. இப்பணிகள் பகுதி-1, பகுதி-2 என 2 பகுதிகளாக நடக்கின்றன.

முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இதுவரை 60 சதவீதம் முடிந்துள்ளன. இலக்கு நிர்ணயித்தபடி வரும் டிசம்பரில் குடிநீர் விநியோகம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

Author: ஒய். ஆண்டனி செல்வராஜ்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.