Advertisement
தலைவர் கலைஞர் அவர்கள் பெரியவர் இளையபெருமாள் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருந்தார்கள். சிதம்பரத்தை சேர்ந்தவர் என்பதால் சம்பந்தி என்றுதான் அழைப்பார்கள். எனது பெரியம்மா பத்மாவதி அவர்கள் ஊர் சிதம்பரம் – முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்
Advertisement