பெண் பாலியல் புகாரில் தேடப்பட்ட குமரியை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது..!!

7

குமரி: பெண் பாலியல் புகாரில் தேடப்பட்ட கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டார். வெளியூர் தப்பி செல்ல முயன்ற பாதிரியாரை நாகர்கோவில் பால் பண்ணை பகுதியில் வைத்து போலீஸ் கைது செய்தது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.