Advertisement
அரக்கோணம்: தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பெண்கள் கூட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விட்டதாக தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்றும் முன்தினம் இரவு சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பெண்கள் கூட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விட்டதாக தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement