Advertisement
கன்னியாகுமரி: மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மிஸ்கான் ரகுவன்சி (22), அங்குள்ள கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இவர், ‘ஒரே பாரதம், உண்மையான பாரதம்’, ‘பெண்கள் உரிமை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு’ ஆகியவற்றை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியா குமரிக்கு சைக்கிள் பயணத்தை கடந்த 1ம் தேதி தொடங்கினார்.
மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மிஸ்கான் ரகுவன்சி (22), அங்குள்ள கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர், ‘ஒரே பாரதம், உண்மையான பாரதம்’, ‘பெண்கள் உரிமை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு’ ஆகியவற்றை
Authour: செய்திப்பிரிவு
Advertisement