புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் நிலவரம்

14

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 202 கனஅடியாக உயர்வு ; நீர்இருப்பு 2532 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 829 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.