புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் நினைவிழந்துவிட்டார் என்றும், அவர் மனநல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த இருபெரும் நிகழ்வுகளான சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் புல்வாமா தாக்குதல் ஆகியவற்றின்போது அம்மாநில ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். 2019 இறுதியில் அவர் கோவா ஆளுநராக மாற்றப்பட்டார். அதன் பிறகு மேகாலயாவுக்கு மாற்றப்பட்ட சத்யபால் மாலிக், கடந்த 2022 அக்டோபரில் ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் நினைவிழந்துவிட்டார் என்றும், அவர் மனநல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு