Advertisement
இன்று சர்வதேச புலிகள் தினம்
தமிழகத்தில் சோழர்கள் காலத்தை பொற்காலம் என்பார்கள். வளமையில் மட்டுமல்ல, வலிமையிலும் சிறந்தவர்கள் சோழர்கள். குறிப்பாக, ராஜராஜன், ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் கொடி கடல் கடந்து, பல நாடுகளிலும் பட்டொளி வீசிப் பறந்தது. இத்தகு வீரம் பொருந்திய சோழர்களின் கொடி புலிக்கொடி. அவர்களது அடையாள முத்திரை புலிச் சின்னம்.
வலிமை, விரைந்தோடும் இயல்பு, பேராற்றல் ஆகியவை புலிக்கு இந்திய தேசிய விலங்கு என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது
செய்திப்பிரிவு
Advertisement