Advertisement
புதுச்சேரி: புற்று நோய் சிகிச்சைக்கு ஜிப்மருக்கு வருவோரில் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். 2ம் இடத்தில் கடலூரும், மூன்றாம் இடத்தில் புதுச்சேரியும் உள்ளது.
புற்றுநோய் பாதிப்புக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் வந்துள்ளன. சிறிய மாநிலமான புதுச்சேரியில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைக்காக அரசுமருத்துவமனையை அணுகினால், ரேடியோதெரபி சிகிச்சை வேண்டுமென்றால் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்கு ஜிப்மருக்கு வருவோரில் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். 2ம் இடத்தில் கடலூரும், மூன்றாம் இடத்தில் புதுச்சேரியும் உள்ளது. புற்றுநோய் பாதிப்புக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் வந்துள்ளன
Authour: செ.ஞானபிரகாஷ்
Advertisement