Advertisement
புதுச்சேரி: விமான நிலைய விரிவாக்கம், மருத்துவப் பல்கலைக்கழகம் உட்பட புதுச்சேரியின் உள் கட்ட மைப்புக்கு ரூ. 2,300 கோடி நிதி தேவை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மனு அளித்து, கோரிக்கை விடுத்துள்ளார்.
விரைவில் அனுமதி தர நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாகவும் நமச்சி வாயம் தெரிவித்துள்ளார்.
விமான நிலைய விரிவாக்கம், மருத்துவப் பல்கலைக்கழகம் உட்பட புதுச்சேரியின் உள் கட்ட மைப்புக்கு ரூ. 2,300 கோடி நிதி தேவை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மனு அளித்து, கோரிக்கை விடுத்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement