சென்னை: கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சிட்டாக சிறகடித்து பறந்து சென்றுள்ளது ஆங்கிரி பேர்ட்ஸ் கிளாசிக் மொபைல் கேம். இதனை அந்த கேமை வடிவமைத்து, வெளியிட்ட ரோவியோ என்டர்டெயின்மென்ட் உறுதி செய்துள்ளது. “இன்று முதல் ரோவியோ கிளாசிக்ஸ்: ஆங்கிரி பேர்ட்ஸ் கேம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அன்லிஸ்ட் செய்யப்படுகிறது” என ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்களின் கைகளில் ஆண்ட்ராய்டு போன்கள் தவழ தொடங்க ஆரம்ப நாட்களில் ‘ஆங்கிரி பேர்ட்ஸ்’ கேம் அதில் நிச்சயம் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டென்ஷன் இன்றி சிங்கிள் பிளேயர் மோடில், கேஷூவலாக விளையாடி மகிழ்ந்த கேம் இது.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சிட்டாக சிறகடித்து பறந்து சென்றுள்ளது ஆங்கிரி பேர்ட்ஸ் கிளாசிக் மொபைல் கேம். இதனை அந்த கேமை வடிவமைத்து, வெளியிட்ட ரோவியோ என்டர்டெயின்மென்ட் உறுதி செய்துள்ளது. “இன்று முதல் ரோவியோ கிளாசிக்ஸ்: ஆங்கிரி பேர்ட்ஸ் கேம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அன்லிஸ்ட் செய்யப்படுகிறது” என ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திப்பிரிவு