பீகார் முதல்வராக நிதிஷ் மீண்டும் பதவியேற்பு.. துணை முதல்வர் ஆனார் தேஜஸ்வி யாதவ் April 9, 2023 9 FacebookTwitterPinterestWhatsApp Advertisement பீகாரின் முதலமைச்சராக 8வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்துவைத்தார். Advertisement