Advertisement
பாட்னா: பிஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்று வருகின்றனர். இதனால் பலர் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், கிழக்கு சம்பரன் மாவட்டம் துர்குலியா மற்றும் பஹர்பூர் கிராமத்தை சேர்ந்த சிலர் 3 நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் 22 பேர் உயிரிழந் துள்ளனர். இந்நிலையில் உயிரி ழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அறிவித்தார்.
பிஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்று வருகின்றனர். இதனால் பலர் உயிரிழக்கின்றனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement