சென்னை: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களில் நூற்றுக்கு நூறு (சென்டம்) மதிப்பெண் வாங்கினால் ரூ.10,000 பரிசு உள்ளிட்ட 27 அறிவிப்புகளுடன் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச் 27) தாக்கல் செய்தார். இதில் கல்வித் துறைக்கு மட்டும் 27 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்:
> அனைத்து சென்னை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதற்கட்டமாக, 2023-2024-ம் கல்வியாண்டில் முன்னுரிமையின் அடிப்படையில் மதிப்பீட்டில் 10 மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள் ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களில் நூற்றுக்கு நூறு (சென்டம்) மதிப்பெண் வாங்கினால் ரூ.10,000 பரிசு உள்ளிட்ட 27 அறிவிப்புகளுடன் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
Author: கண்ணன் ஜீவானந்தம்