Advertisement
ராமேசுவரம்: யுனெஸ்கோ நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தொல்லியல், பாரம்பரியம் சார்ந்தவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏப்ரல் 18-ம் தேதியை உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியின் அடையாளமாகத் திகழும் மன்னர் விஜய ரெகுநாத சேதுபதி கட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கமுதி கோட்டை பல வரலாற்றுத் தகவல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
யுனெஸ்கோ நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தொல்லியல், பாரம்பரியம் சார்ந்தவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏப்ரல் 18-ம் தேதியை உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடுகிறது
Authour: எஸ்.முஹம்மது ராஃபி
Advertisement