Advertisement
மும்பை: பிரதமர் மோடியின் கல்வித் தகுதி பற்றிய சர்ச்சை தேவையற்றது என என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பட்டம் பெற்றதுகுறித்த பிரச்சினையை ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் எழுப்பியுள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச்(என்சிபி) சேர்ந்த அஜித் பவார் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடியின் கல்வித் தகுதி பற்றிய சர்ச்சை தேவையற்றது என என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement