பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மேலும் அவகாசம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

11

டெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை ஒன்றிய அரசு நீட்டித்தது. வரி செலுத்துவோர் பயன்பெறும் வகையில் பான் – ஆதார் இணைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.