Advertisement
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 2018-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுகவினர் மீதுவிமானநிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் புகாரை மதிமுகவினர் திரும்பப் பெற்றதால், சீமான் விடுதலை செய்யப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்தில் 2018-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுகவினர் மீதுவிமானநிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement