Advertisement
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரச்சாரத்தின் போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்த வழக்கு, பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என்று 9 வழக்குகள் இம்ரான் கான் மீது உள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 9 வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement